குழந்தைபேறு உண்டாக

அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து ஆகியவற்றை பொடி செய்து கால் கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தைபேறு உண்டாகும்.

Show Buttons
Hide Buttons