சீதன இருமல் குறையஓமவல்லி இலைச்சாறு, சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதன இருமல் குறையும்.