புட்டிப் பால் கொடுக்கும் போது சரியான அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும்.நேரப் படி பால் கொடுக்க வேண்டும். இவை இரண்டும் தவறினால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் உள்ள குழந்தைக்கு பாலில் கொஞ்சம் அதிகமாகச் சர்க்கரையை சேர்த்து கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.