அழகு / தலைமுடி · April 13, 2013

தலைமுடி உதிராமல் இருக்க

தலைமுடி உதிர்வதுக் குறைய வாரத்திற்கு ஒரு நாள் வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி உதிராமல் அடர்த்தியாகவும், கறுப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

Show Buttons
Hide Buttons