எலும்பு வளர்ச்சி பெற வேண்டுமானால் சுண்ணாம்புச் சத்து முக்கியமாகும். வளரும் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் இச்சத்து மிகவும் அவசியமாகும். இச் சுண்ணாம்புச் சத்தைப் பெற சிறுகீரையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி