பிரசவக் கோடுகள் குறைய

குழந்தை பெற்றெடுத்த சில பெண்களுக்கு வயிற்றில் வரிவரியாக சில கோடுகள் தெரியும். அவற்றை குறைக்க ஆலிவ் எண்ணெய்யை தினமும் வயிற்றில் தடவி வர வேண்டும். பிரசவம் முடிந்த பின்னும் இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

Show Buttons
Hide Buttons