அம்மை தழும்பு நீங்ககசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர அம்மை தழும்பு குறையும்.