மூலம் குறைய

500 கிராம் துத்தி கீரையை 100 கிராம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons