படர்தாமரை குறையஅகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.