அழகு / உடல் · February 14, 2013

உடல் நிறம் பிரகாசமடைய

நாள்தோறும் கசகசாவை பால் விட்டு அரைத்து உடலில் தடவி வைத்திருந்து குளித்து வந்தால் உடல் வெளுப்புடனும் பிரகாசத்துடனும் காணப்படும்.

Show Buttons
Hide Buttons