காமாலை குறைய

ஆம‌ண‌க்கு இலையுட‌ன் ச‌மஅள‌வு கீழாநெல்லி இலையை சேர்த்து வெண்ணெய் போல‌ அரைத்து 30 கிராம் எடுத்து காலை மட்டும் மூன்று நாள் சாப்பிட காமாலை குறையும்.

Show Buttons
Hide Buttons