நாற்றம் இல்லாமல் இருக்க

சிறிது புதினா இலையையோ, அடுப்புக் கரி ஒன்றையோ அல்லது சாறு எடுத்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைத்தால் பிரிட்ஜில் நாற்றம் அடிக்காது.

Show Buttons
Hide Buttons