கண்ணாடி பளபளக்க

குளிர் காலங்களில், முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரைத் தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்தது போல் ஆகாமல் பளபளக்கும்.

Show Buttons
Hide Buttons