கீழ்க்கண்ட எல்லாப் பொருட்களையும் ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் குறையும்
தேவையான பொருட்கள்:
- கடுக்காய்
- தான்றிக்காய்.
- நெல்லி வற்றல்
- ஆடாதோடை இலை.
- சீமை நிலவேம்பு.
- சீந்தில் தண்டு
- கடுகுரோகிணி
- மர மஞ்சள்.
- கரிசலாங்கண்ணி.
- நீர்முள்ளி..
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் காமாலை நோய் குறையும்.