படபடப்பு குறையமாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை என இரு வேளை அரைகிராம் நாவில் சுவைத்து வந்தால் படபடப்பு குறையும்.