தொற்று நோய் வராமல் தடுக்க

வேப்பிலைகளை எடுத்து நன்கு அரைத்து வறட்டிபோல் தட்டி வெயிலில் காயவைத்துக் கொள்ளவேண்டும். தினசரி காலையில் ஒரு ஸ்பூன் வேப்ப இலை பொடியை பசுங்கோமியத்தில் கலந்து வாசல், சுவர் மற்றும் தரையில் தெளித்து வந்தால் தொற்று நோய் வராமல் தடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons