காயங்கள் குறைய

இலவம் பிசின் சிறிதளவு  எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியை சிராய்ப்பினால் ஏற்பட்ட காயத்தின் மீது தடவி வந்தால் சிராய்ப்பினால் ஏற்படும் காயங்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons