காய்ச்சல் குறைய

வெங்காயத்தை எடுத்து  அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றிலிருந்து அரை அவுன்ஸ் எடுத்து காலை, மாலை என இரு வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons