வயிற்று வலி குறைய

வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக வெண்ணெய்  போல அரைத்து அரை லிட்டர் பசுவின் பால்விட்டு சதையை நன்கு வேகவைத்து 250 கிராம் சர்க்கரை சேர்த்து கிளறி லேகியமாக்கி கால் லிட்டர் பசுவின் நெய்யும் கால் லிட்டர் தேனும்  சேர்த்து நன்கு கிளறி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு பிறகு பசுவின் பாலை குடித்து வ‌ர இரைப்பை புண் தீராத‌ வயிற்று வலி குறையும்

Show Buttons
Hide Buttons