இலவங்கப்பட்டையை இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு வடிகட்டி குடித்து வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி