நன்னாரி வேர், தூதுவளை வேர், அதிமதுரம், சீரகம், செங்கழுநீர் கிழங்கு, செண்பகப் பூ, கோஷ்டம், ஏலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பால் விட்டு மைபோல அரைத்து, தினமும் மூன்று வேளை கழற்சிக்காய் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கணை நோய் குறையும்
கணை நோய் குறைய
Tags: அதிமதுரம் (Liquorice)ஏலக்காய் (Cardamom)கணைநோய் (croup)கழற்சிகொடி (Bonductnut)கழற்சிக்காய்கோஷ்டம்சீரகம் (Cumin)செங்கழுநீர்கிழங்குசெண்பகப்பூ (Micheliachampacaflower)செண்பகம் (micheliachampaca)தூதுவளை (Peaeggplant)தூதுவளைவேர் (Peaeggroot)நன்னாரி (sarsaparilla)நன்னாரிவேர் (Sarsaparillaroot)நெய் (ghee)பாட்டிவைத்தியம் (naturecure)பால் (Milk)