வயிற்று கோளாறுகள் குறைய

சுக்கு, ஓமம் ஆகியவற்றை எடுத்து அதனுடன் 2 கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொண்டு அஜீரணம், வாய்வு போன்ற வயிற்று கோளாறுகள் ஏற்படும் நேரத்தில் சிறிது சாப்பிட்டு வந்தால் அவை குறையும்.

Show Buttons
Hide Buttons