வயிற்றுளைவு குறைய

இரும்பு சட்டியில் சிறிது நெய் விட்டு அதில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு நன்றாக சிவக்க வறுத்து அதில் சுடு சோறு போட்டு அதையும் நன்றாக கிளறி அதில் 2 கோழி முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி பிறகு ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுளைவு குறையும்

Show Buttons
Hide Buttons