நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, நிலவேம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு ,பப்படப்புல் , தேவதாரு ஆகியவை சம பங்கும் பொரித்த பெருங்காயம் கால்பங்கும் எடுத்து உலர்த்தி ஒன்றிரண்டாக இடித்து பொடியாக்கி 35 கிராம் பொடியை 500 மில்லி தண்ணீரில் காய்ச்சி, 125 மிலியாக சுண்ட வைத்து வடிகட்டி, தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர மேல் வயிற்று வலி, நாட்பட்ட இருமலால் தோன்றிய வயிற்றுவலி, குடல்புண்கள் ஆகியன குறையும்.
மேல் வயிற்றுவலி குறைய
Tags: இருமல்கடுக்காய் (Chebulie)குடல்குடல்புண் (Enterelcosis)கோரைக்கிழங்கு (Cyperusrotundus)சிறுதேக்கு (Clerodendrumserratum)சுக்கு (dryginger)தேவதாரு (Milkwort)நிலக்குமிழ்நிலக்குமிழ்வேர்நிலவேம்பு (Chiretta)பப்படப்புல்பாட்டிவைத்தியம் (naturecure)புண்பெருங்காயம் (Asafoetida)மேல்வயிறு (bellyupperpart)வசம்பு (sweetflag)வயிற்றுவலி (stomachpain)