புண்கள் குறைய

தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து,  குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons