பித்தப்பை வலி குறைய

கருஞ்சீரகம் ஆறு கிராம் எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பித்தப் பையில் வலி ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் பித்தப் பை வலி குறையும்.

Show Buttons
Hide Buttons