நரம்பு நோய்கள் குறைய

காக்கரட்டான் விதையை நெய்யில் வறுத்து இடித்து ஐந்து முதல் பத்து அரிசி எடை அளவு எடுத்து வெந்நீருடன் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons