தலை சுற்றல் குறையநெல்லிக்காயை எடுத்து விதையை நீக்கி இடித்துச் சாறு எடுத்து அதை தினமும் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் குறையும்.