சுவாச காசம் குறைய

அரசம் பழத்தை எடுத்து நன்கு வெயிலில் உலர்த்தி நன்கு இடித்து சலித்து சீசாவில் பதனப்படுத்தி அந்த தூளில் ஒன்பது கிராம் அளவு எடுத்து வெந்நீரில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சுவாச காசம் குறையும்.

Hide Buttons
ta Tamil