சிறுநீர் சரியாக இறங்காமல் இருப்பதை குறைக்க

பனைமரத்தின் பூவை அடுப்பில் போட்டு நன்றாக கரியாக்கி அதை தூள் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தூள், அதே அளவு தேன் கலந்து காலை, மதியம், மாலை மூன்று வேளை சாப்பிட்டுவர சிறுநீர் சரியாக இறங்காமல் இருப்பது குறையும்.

Show Buttons
Hide Buttons