இரவு நேரத்தில் படுக்க செல்வதற்கு முன்பும் அதிகாலையிலும் கை விரல்களில் சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு, இரண்டு கை விரல்களை பிணைத்து பத்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொள்வது, கை விரல்களை அழகுபடுத்தி கொள்வதற்கான எளிய சிறந்த பயிற்சியாகும்.