கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர், கண்களை நன்றாக கழுவி முதல் நாள் இட்ட மைக் கறை போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும். கண்களுக்கு மை இடும் போது குச்சிகளை பயன்படுத்தாமல் அதற்கென உள்ள மெல்லிய ரக பிரஷ்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இமைகளில் மை தீட்ட பிரஷ்களை தவிர வேறெதையும் பயன்படுத்த கூடாது.