அகலமான கரையும் படுக்கை கோடுகளும் கொண்ட சேலைகளை உடுத்தினால் மிகவும் உயரமான பெண்கள் சேற்று உயரம் குறைந்தவர்களாக காட்சி தருவார்கள்.
சேலையின் வண்ணத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணமுடைய கலரில் பிளவுஸ் அணிந்தாலும் சற்று உயரம் குறைவாக மாறித் தோன்றும்.
நேர்கோடுகள் அணிந்த உடை, சிறு சிறு புள்ளிகள், சிறு அளவில் பூக்கள் அமைந்த உடையினை அணிந்தாலும், உயரத்தை குறைத்து காண்பிக்கும்.