பாலைக் கொதிக்க வைத்து இறக்கி பொறுக்கும் சூடாக இருக்கும் போது நகங்கள் அதில் படுமாறு நனைத்து பிறகு சுத்தமான பஞ்சைக் கொண்டு துடைத்து வந்தால் நகங்களில் மெருகு கூடும். மேலும், நகங்களுக்கு அழகையும் பளபளப்பையும் ஊட்ட கடைகளில் கிடைக்கும் பலவிதமான வண்ணப் பாலிஷ் கலவைகளை வாங்கியும் உபயோகிக்கலாம்.