கர்ப்பம் தரிக்க
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு...
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு...
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
வேப்பம்பூ, வேப்பிலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
வாழைத்தண்டு, வேப்பிலை, வெந்தயம் , நாவல்பொடி, அதிமதுரம், மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட புற்றுநோய் குணமாகும்.
கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேக எரிச்சல் நீங்கும்.
வேப்பம்பூ, வேப்பங்கொட்டை சேர்த்து அரைத்து கட்டினால் நரம்பு சிலந்தி குணமாகும்.
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
கடல் நுரை, வேப்பிலை சாறு, தேன் மூன்றையும் 1:6:6 கிராம் வீதம் அரைத்து வடிகட்டி 2 சொட்டு காதில் விட்டு வர...
வேப்பமரத்தின் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.