December 14, 2012
வாதநோய் குறைய
மிளகாய் பூண்டு வேரை இடித்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால் வாதநோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகாய் பூண்டு வேரை இடித்து கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால் வாதநோய் குறையும்.
நாய் வேளை விதையை எடுத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நன்கு இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வாதநோய்கள்...
அவுரி இலை, அவுரி வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில்...
பச்சௌலி இலைகளை தண்ணீரில் போட்டு பின்பு அந்த தண்ணீரை குளித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.