முசுக்கொட்டைஇலை (Mulberryleaf)

January 24, 2013

படுக்கைப்புண் குறைய

முசுக் கொட்டை இலைகளோடு, வேப்பிலைகளைச் சேர்த்தரைத்து, நீண்டநாள் படுக்கையில் இருந்தால் ஏற்படும் படுக்கைப்புண் மீது பூசிவர படுக்கைப்புண் குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons