மணத்தக்காளிகீரை (physalisleaf)
நோய் எதிர்பாற்றல் உண்டாக
முளைக்கீரை , வெந்தயக்கீரை ,மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன் சாப்பிட நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.
வாய் நாற்றம் குறைய
வெங்காயம், வெந்தயம், அரிசி, மணத்தக்காளி கீரை இதில் மணத்தக்காளி இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வதக்கி பின்பு அதே பாத்திரத்தில்...
வாய்ப்புண் குறைய
கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால், வாய்ப்புண் குறையும்.
வாய் துர்நாற்றம் குறைய
செய்முறை: மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக்...
தொண்டைப்புண் குறைய
தேங்காய் பால், மணத்தக்காளி சாறு சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து பருகிவர தொண்டைப்புண் குறையும்
தொண்டை கரகரப்பு குறைய
மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2...
தொண்டைக்கட்டு குறைய
மணத்தக்காளிக் கீரை இலைகளை போட்டு குடிநீர் காய்ச்சி பருகி வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.
மூல நோய் குறைய
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.