பித்த வெடிப்பு குணமாக
மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்
கடுகு எண்ணெயை கால் பாதத்தில் தடவி உப்பு கலந்த இலஞ்சூடான தண்ணீரில் தினமும் 5 நிமிடம் கால் பாதத்தை ஊற வைத்தால்...
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனகற்கண்டு சேர்த்து குடித்து வர பித்தவெடிப்பு...
தேனையும், வெண்ணெயும் சேர்த்து, ஒன்றாய் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
சீனாக்காரத்தைப் பொடியாக்கி நன்கு உரசித் தேய்த்து வர பித்த வெடிப்பு குறையும்.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சுட வைத்து அதில் வெள்ளை குங்கிலியம், சாம்பிராணி ஆகிய பொடிகளை சேர்த்து நன்கு கரைத்து தேன்மெழுகு...
பூவரசு பூவை எடுத்து சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு மீது தடவி வந்தால் பித்த வெடிப்பு குறையும். மேலும்...