பல்வலி நீங்க
வாகை மரப்பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாகை மரப்பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.
பூச்சி இலை, மிளகு, உப்பு இவைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குறையும்.
கண்டங்கத்திரி பழத்தை எடுத்து வெயிலில் நன்கு உலர்த்திய பின் நெருப்பில் போட்டு அந்த புகை வாயில் புகும்படி புகைப்பிடித்தால் பல் வலி...
உப்பைச் சட்டியில் போட்டு வறுத்து இளஞ்சூடாக வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி...
உப்பை வறுத்து அதை இளஞ்சூடாக வலியுள்ள இடத்திற்கு வெளியே வைத்து ஒத்தடம் கொடுத்துவர பல்வலி குறையும்.
மிளகு, சர்க்கரை இரண்டையும் நன்றாக அரைத்து வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.