December 27, 2012
சிறுநீர் எரிச்சல் குறைய
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயமாக்கி சாப்பிட்டால்...
வாழ்வியல் வழிகாட்டி
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயமாக்கி சாப்பிட்டால்...
அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற சிறுநீர் கோளாறுகள் குறையும்.
100 மில்லி பசலைக்கீரை சாறு, 100 மில்லி இஞ்சி சாறு ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து, காய வைத்து...
பசலைக் கீரை சாற்றில், மயிலிறகின் சுட்ட சாம்பலை குழைத்து நாக்கில் தடவி வந்தால் அடிக்கடி ஏற்படும் விக்கல் தொல்லை குறையும்.
முருங்கை கீரை, பசலை கீரை, ஆரஞ்சுபழம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
பசலை கீரை இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி குறையும்