தலைமுடி உதிரவதுக் குறைய
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் தலை முடி உதிராது.
வாழ்வியல் வழிகாட்டி
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைமுழுகினால் தலை முடி உதிராது.
சடாமஞ்சில்லை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்துவரவும்.
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகி வந்தால் மண்டை கொதிப்பு குறையும்.
முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.