பல்வலி குறைய
துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும்.
துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு...
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
துத்திக் கீரையை சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பாலோடு சேர்த்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
500 கிராம் துத்தி கீரையை 100 கிராம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகிய இரண்டின் சாறை சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் மூலம் குறையும்.
துத்திக் கீரையை தண்ணீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம்...
நாயுருவி விதைகளை எடுத்து பொடிச் செய்து வைத்துக்கொண்டு அதை துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய்கள் குறையும்
துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு தடவி வர தோல் நோய் குறையும்.
துத்தி கொழுந்து இலைகளை பறித்து, அரைத்து நெல்லிக்காயளவு ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குறையும்.