அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன் மேல் எண்ணெய் தடவி நிமிர்த்து வைத்து ஆன் செய்து சிறிது நேரம்...
வாழ்வியல் வழிகாட்டி
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன் மேல் எண்ணெய் தடவி நிமிர்த்து வைத்து ஆன் செய்து சிறிது நேரம்...
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியால் கறையின் மீது் தேய்த்தால் போய்விடும்.
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.
பிரிட்ஜை துடைக்கும் போது ஈரத்துணி கொண்டு துடைக்க கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
டி.வியை துணி அல்லது அதற்குரிய கவரால் ஓடும் போது டி.வியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தடவை துணியால் துடைப்பது...
பாத்திரங்களை மிருதுவான துணி கொண்டோ ஸ்பான்ச் கொண்டோ துடைக்க வேண்டும்.நான்-ஸ்டிக் பாத்திரங்களில் மரகரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.சாதாரணப் பாத்திரங்களோடு...
நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாத்திர அலமாரிகளோ, மற்றவைகளோ எரியும் அடுப்பிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை எடுக்க முற்படும் போது புடவையில் தீப் பிடிக்க...
ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும்.