பசியின்மை குறைய
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
நன்கு பழுத்த நாவல் பழத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
சுக்கை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த...
களா செடியின் வேரை உலர்த்தி நன்கு பொடி செய்து அதனுடன் சம அளவு சர்க்கரை கலந்து 3 கிராம் அளவு காலை,...
இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சர்க்கரை கலந்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.