May 27, 2013 கண்டமாலை வீக்கம் தீரகோவைகிழங்கு சாறை 10மி.லி அளவு குடித்து வந்தால் கண்டமாலை வீக்கம் தீரும். Read More கழுத்து / வீக்கம் / வைத்தியம்
December 7, 2012 மார்பு சளி குறையகோவை கிழங்கை இடித்து சாறு பிழிந்து எடுத்து, அந்த சாற்றில் 10 மி.லி குடித்து வந்தால் மார்பு சளி குறையும். Read More கபம் / சுவாசம் / தொண்டை / வைத்தியம்