காஸ் அடுப்பு
சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.
மெல்லிய டிஷ்யூ மற்றும் செய்தித்தாள் கொண்டு துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும்.
மாத்திரை சாப்பிட்ட பின் தூர எரியும் காகிதத்தை சேர்த்து வைத்து பத்திரம் தேய்க்க பயன்படுத்தினால் வாணலியில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
பீங்கான் தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் போது ஒவ்வொரு தட்டின் மீதும் ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர்...
அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும். காகிதத்தில் கொட்டிப் பரப்பிச் சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.
விளக்கு வெளிச்சத்திற்குப் பூச்சிகள் வீட்டுக்குள் வருவதை தடுக்க எண்ணெய் தடவிய காகிதத்தை விளக்கிற்கு அருகில் கட்டி வைத்தால் பூச்சிகள் இதில் வந்து...