June 7, 2013
மூளை பலவீனக் குறைவு சரியாக
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கல்தாமரை இலையை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலவீனக் குறைவு சரியாகும்.
கல்தாமரை இலைகளை லேசாக வதக்கி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் வற்றும்.
கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர உடல் பலம்...
காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இளைத்த உடல் பெருக்கும்
கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும்.
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் தோல் நோய்கள்...