June 15, 2013
எலிக்கடி விஷம் முறிய
முள் துளசி இலைச்சாற்றை ஒரு கரண்டி அருந்தி விட்டு எலிகடித்த கடிவாயில் முள்துளசி இலைகளை வைத்துக் கட்டிவர எலிக்கடி விஷம் முறியும்.
வாழ்வியல் வழிகாட்டி
முள் துளசி இலைச்சாற்றை ஒரு கரண்டி அருந்தி விட்டு எலிகடித்த கடிவாயில் முள்துளசி இலைகளை வைத்துக் கட்டிவர எலிக்கடி விஷம் முறியும்.
விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும்.