January 2, 2013
இடுப்புவலி குறைய
நொச்சி இலையுடன்,உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்பு வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நொச்சி இலையுடன்,உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்பு வலி குறையும்.
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து சாப்பிட ஆஸ்துமா குறையும்.
மு்க்கிரட்டைவேர், மிளகு, உத்தாமணி இலை ஆகியவற்றை சேர்த்து இடித்து சாறு எடுத்து விளக்கெண்யுடன் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை சாப்பிட கொடுத்து...
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில்...
வல்லாரை இலை, உத்தாமணி ஆகியவற்றை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து நான்கு நாட்கள் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சூதக...